Thursday, July 20, 2017

Karya Siddhi - What you do to get things done


காரிய  சித்தி  மாலை

இடர்கள் முழுதும் எவனருளால்
எரி வீழும் பஞ்சென மாயும் .

தொடரும் உயிர்கள் எவனருளால்
சுரர் வாழ் பதியும் உறச் செய்யும்.

கடவுள் முதலோர்க்  கூறின்றிக்
கருமம் எவனால் முடிவுறும் அக்

கடவுமருப்புக் கணபதி  பொன்
சரணம் சரணம் அடைநின்றாம்

செய்யும் வினையின் முதல் யாவன்
செய்யப்படும் அப்பொருள் யாவன்

ஐயம் இன்றி  உளதாகும்
அந்தக்  கருமப்பயன் யாவன்

 உய்யும் வினையின் பயன் விளைவில்
ஊட்டிவிடுப்பான்  எவன் அந்தப்

பொய்யில் இறையைக்  கணபதியைப்
புரிந்து சரண் அடைகின்றோம் .

பாச அறிவில் பசு அறிவில்
பற்றற்கரிய பரன்  யாவன்

பாச அறிவும் பசு அறிவும்
பயிலப்பணிக்கும்  அவன் யாவன்

பாச அறிவும் பசு அறிவும்
மாற்றி மேலாம் அறிவான

நேசன் எவன் அக்கணபதியை
திகழச் சரண் அடைகின்றோம்.

The above chant on Vigneswara or Ganesha, is in Tamil and it is believed that when you chant it daily, with Bhakti (devotion) and Faith, at least 11 times, your wishes may be fulfilled soon.

Get the blessings of Mahalakshmi - Get a new Job



Devi Mahalakshmi or Mahalaxmi is one of the most loved and respected of the deities in India. She is the goddess of wealth and blesses her devotees with abundance.

Here, we have a chanting, which might help you get a job, if you are jobless, or a better job, if you seek a change.

So, here you are.

Get the blessings of Mahalaxmi; get a job


ஸ்ரீதேவிஹரி  அம்ருதோத் பூதா 

கமலாசந்த்ர சோபாநா 
விஷ்ணுபத்நீ வைஷ்ணவிச வராரோ ஹாச்ச
                                                                                            சார்ங்கிணி 
ஹரிப்பிரியா தேவதேவி  மஹாலக்ஷ்மிச 
                                                                                             ஸுந்தரி !

Chanting the above mantra gets us the blessings of the devi Sri Mahalakshmi, the consort of Lord Mahavishnu.


The above mantra is also believed to get a job for those seeking one; chanting with devotion is the key.